ஹோண்டா நிறுவனத்தின் புத்தம் புதிய 350சிசி க்ரூஸர் பைக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் மாடலுக்கு நேரடி போட்டியாக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் பற்றிய விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Category
🗞
News