2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் வந்த CSK வீரர் டிவைன் பிராவோ

  • 4 years ago
#csk
#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl

Dwayne Bravo received a Champion welcome from CSK, following his 500 wickets record in T20. Imran Tahir, Mitchell Santner also reached Dubai to join with Chennai Super Kings.

2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டிவைன் பிராவோ துபாய் வந்துள்ளார். அவருக்கு சிஎஸ்கே அணி மறக்க முடியாத வரவேற்பை அளித்து உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Recommended