Dhoni Photoவை வெளியிட்ட CSK, பக்கத்தில் Watson | OneIndia Tamil

  • 4 years ago
#csk
#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl
#dhoni

IPL 2020 : Chennai Super Kings Captain Dhoni is in cool mood despite Raina, Harbhajan pulled out. CSK shared a picture where Dhoni was seen all smiling along with Shane Watson.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பல சர்ச்சைகள் வெளியான வண்ணம் இருக்கும் நிலையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் கூலாக இருக்கிறார் தோனி.