சிறகுகளை மூடினால் காய்ந்து போன இலையாக மாறி ஆக்ட் கொடுக்கும் பட்டாம்பூச்சி!

  • 4 years ago
டெல்லி: பட்டாம்பூச்சி ஒன்று அதன் சிறகுகளை மூடிக் கொண்டால் வாடி போன இலை போன்று தோற்றமளிக்கும். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Butterfly looks like a dead leaf goes viral in social media.