எல்லையில் போர் விமானங்களை இரட்டிப்பாக்கி வரும் சீனா.. US Air Force கூறிய தகவல்

  • 4 years ago
According to US Air Force’s China Aerospace Studies Institute , as of July 28, China had 36 aircraft and helicopters at the Hotan airbase in China’s Xinjiang region near the disputed northeastern Indian territory of Ladakh.

இந்தியா சீனா இடையே பதட்டமான சூழல் நிலவுவதால், ரஃபேல் விமானங்கள் மூலம் எதிர்கொள்வதற்காக இந்திய விமானப்படை விமானிகள் அவற்றை இயக்கி பயிற்சி பெற்று வருகின்றனர். ஏற்கனவே பிரான்ஸி்ல் இந்திய விமானப்படை விமானிகள் பயிற்சி பெற்ற நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளிலும் தற்போது ரஃபேல் விமானங்களை இயக்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தான் இந்தியா-சீனா எல்லையில் சீனா தனது போர் விமானங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி வருவதாக US Air Force கூறுகிறது.

#IndiaChinaBorderFight
#IndianAirForce
#IndiaChinaFight