Idukki Landslide: இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்த 17 தமிழர்கள்

  • 4 years ago
கேரளாவில் இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் 17 பேர் தமிழர்கள் என்று தெரிய வந்துள்ளது.

17 tamil people passed away in the Idukki landslide incident