அமெரிக்காவின் நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் மற்றும் நாஸ்டாக் பங்குச் சந்தைகளில் இடம் பெற்று இருக்கும் சீனா நிறுவனங்கள் குறித்த தகவல்களை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கணக்கெடுக்க துவங்கியுள்ளது. அமெரிக்காவின் தணிக்கை நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது விரைவில் ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
Chinese companies will be removed from New York Stock Exchange and NASDAQ says Donald Trump
#China
#AmericaChina
Chinese companies will be removed from New York Stock Exchange and NASDAQ says Donald Trump
#China
#AmericaChina
Category
🗞
News