China-வின் Re-routing ஐயும் கட் செய்யும் India | Oneindia Tamil

  • 4 years ago
சீன இறக்குமதிகளை நேரடியாக குறைப்பது மட்டும் இன்றி, மறைமுகமாக சீனாவில் இருந்து, ரீ ரூட்டிங் (Re-routing) முறையில் இந்தியாவுக்குள் வரும் இறக்குமதிகளையும் தடுக்க, மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம். அதுவும் குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து ரீ ரூட்டிங் (Re-routing) செய்யப்பட்டு வருவதை தடுக்க பல நடவடிக்கைகளை அலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

The indian government is considering to take few measures to stop re-routing Chinese goods into India.


#IndiaChinaBorderFight
#IndiaChinaNews

Recommended