India-வுக்கு வரும் New Rafale jet-களின் அசத்தலான Features |Oneindia Tamil

  • 4 years ago
#IndianArmy
#Rafale

India ordered 36 Rafale jets from France in a deal worth Rs 59,000 crore in September 2016 as an emergency purchase to arrest the worrying slide in the IAF’s combat capabilities.

முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரஃபேல் போர் விமானங்கள் வரும் 29ஆம் தேதி இந்தியாவுக்கு வருகின்றன. இந்த போர் விமானங்கள் அம்பாலா விமானப்படை விமான தளத்தில் சேர்க்கப்படுகின்றன.

Recommended