China, India-வுக்கு எப்போதும் நண்பன்! அமைதியை விரும்புகிறோம்' | China Ambassador Tweet

  • 4 years ago
எல்லை பிரச்சனையில் இந்தியா கடுமையாக அணுகுமுறையை கடைபிடித்து வருவதால் இறங்கி வந்துள்ள சீனா, நமக்குள்ள சண்டை வேண்டாம், வாங்க பேசிக்கலாம் என்று தூதரை வைத்து தூது அனுப்பி உள்ளது சீனா.

Chinese Ambassador Weidong says, "China and India should be partners, rather than rivals. We provide each other with development opportunities instead of posing threats.


#IndiaChinaBorderFight
#IndiaChinaBorder

Recommended