UN Secretary-General Antonio Guterres expects all member states to "live up" to their obligations under the relevant Security Council resolutions, his spokesperson has said, after a US report noted that Pakistan remains a safe haven for as it did not take actions against JeM founder Masood Azhar.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான சொர்க்கபூமியாக இருப்பதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்க பதில் அளித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில். ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் அனைத்து உறுப்பு நாடுகளும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றார்.

Category
🗞
News