முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெய்வபக்தி மிக்கவர் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

  • 4 years ago
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெய்வபக்தி மிக்கவர் என்றும், கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அயராது பாடுபடுகிறார் எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

minister rajendrabalaji condemn to dmk president mk stalin