• 5 years ago
#Dexamethasone
#Corona

Researchers in England say they have the first evidence that the widely available steroid called dexamethasone reduced deaths by up to one third in severely ill ventilated patients.After 28 days, it had reduced deaths by 35 per cent in patients who needed treatment with breathing machines

கொரோனா வைரஸ் உயிர்க்கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது. எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது டெக்சாமெத்தசோன் (Dexamethasone) எனப்படும் புதிய வகை மருந்து அருமருந்தாக திகழ்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் அவர்களது இறப்பு விகிதம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Category

🗞
News

Recommended