Cyclone Amphan Video Footage | Lightning | Flood

  • 4 years ago
A video shows how lightning threatens Kolkatta people. According to US typhoon joint centre compares Amphan with Atlantic Hurricane.

Cyclone Amphan leaves Kolkatta Airport flooded in Water. Heavy damage caused to West Bengal.

மேற்கு வங்கத்திற்கும் வங்க தேசத்திற்கும் இடையே கரையை கடந்த ஆம்பன் புயலால் பெய்த பேய்மழையில் கொல்கத்தா விமான நிலையம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளித்தது.

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் வானில் ஏற்பட்ட கண்ணை பறிக்கும் மின்னல் வெட்டுகளின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.