வாணியம்பாடி- வியாபாரிகளின் பழங்களை நடுவீதியில் கொட்டியதற்கு விளக்கமளித்த ஆணையர்

  • 4 years ago
வாணியம்பாடி: வாணியம்பாடியில் கடைவீதிகளில் வியாபாரிகளின் விற்பனை பொருட்களை நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் வீதிகளில் கொட்டி கவிழ்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து ஆணையாளர் சிசில் தாமஸ் தமது நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்தார்.
A video on Vaniyambadi Municipal Commissioner vandalised shops went viral in social media.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/a-video-on-vaniyambadi-municipal-commissioner-vandalised-shops-goes-viral-in-social-media-385359.html