Bible Verses 1சாமுவேல் 7:3 / 06/05/2020 இன்றைய நாளுக்கான இறைவசனம்

  • 4 years ago
Tamil Jesus media
Tamil Bible Verses, Messages, Videos
The site is set up for people to pray and share Scripture at least once a day in the midst of a challenging world of work.
நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான்.
1சாமுவேல் 7-3
saying, If ye do return unto the LORD with all your hearts, then put away the strange gods and Ashtaroth from among you, and prepare your hearts unto the LORD, and serve him only: and he will deliver you out of the hand of the Philistines.
1 Samuel7:3

பைபிள் வசனங்கள்,மெசேஜ்கள்,வீடியோக்கள்
சவால்கள் நிறைந்த இயந்திர உலகத்தில் வேலைப்பளுவுக்கு மத்தியில் ஒரு நாளில் கட்டாயம் ஒருமுறையாவது வேதவசனத்தை கேட்டு ஜெபத்தில் கலந்துக்கொள்ளவும் ,நண்பர்களுக்கு பகிர்ந்துக்கொள்ளவும்

https://twitter.com/Tamiljesusmedi1
https://tamil-jesus-media.blogspot.com
https://www.facebook.com/TJM.FB
https://youtu.be/WzS9fdde7uQ

Recommended