Shoaib Akthar's 100mph bowling record controversy

  • 4 years ago
#ShoaibAkthar

When Shoaib Akhtar bowled at 100mph for the first time, ICC refused to accept it. It became a controversy that time.


கிரிக்கெட் உலகில் அதிவேக பந்துவீச்சாளர் யார்? என யாரைக் கேட்டாலும் சோயப் அக்தர் என்று சொல்வார்கள். அவர் செய்த 100.24 மைல் வேக பந்துவீச்சு சாதனையை இன்று வரை கிரிக்கெட் உலகில் யாராலும் தொட முடியவில்லை.

Recommended