புதுச்சேரியில் ஊரடங்கை மீறி காங். கூட்டணிக் கட்சிகள் போராட்டம்.. வலுக்கட்டாயமாக கைது - வீடியோ

  • 4 years ago
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து, ஊரடங்கு உத்தரவை மீறி வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட முயன்ற ஆளும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
Congress party leaders staged a protest against central government and got arrested.

Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/congress-party-leaders-protest-against-central-government-383539.html