Pollock says Srinath didn’t get the credit he deserved.

  • 4 years ago
Shaun Pollock says Javagal Srinath didn’t get the credit he deserved. Srinath was India’s prime pace bowler from 1991 to 2003.

இந்திய அணியில் கபில் தேவுக்குப் பின் பெயர் சொல்லும் வேகப் பந்துவீச்சாளர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் இருந்தனர். அவர்களில் முதன்மையானவர் ஜவகல் ஸ்ரீநாத். கிரிக்கெட் உலகில் அவருக்கு உரிய கௌரவம் கிடைக்கவில்லை என சுட்டிக் காட்டி உள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர் ஷான் பொல்லாக்.

Recommended