கொரோனா: தனிமைபடுத்த மரத்தில் குடில்... விழிப்புணர்வை முறையாக பின்பற்றும் கிராமம்

  • 4 years ago
சென்னையிலிருந்து மேற்கு வங்கத்திற்கு சென்ற தொழிலாளர்கள் 7 பேர் அவர்களது கிராமத்தில் உள்ள மரக்கிளைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பாராட்டுக்குரிய விழிப்புணர்வு இது?

7 labourers who had come from Chennai to West Bengal, quaratined by villagers on tree tops.