மன நெருக்கடி குறித்து பேசிய மேக்ஸ்வெல்

  • 4 years ago
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முக்கியமான வீரரான கிளென் மேக்ஸ்வெல் தான் 2019 உலகக் கோப்பைத் தொடரின்போது மிகுந்த மன நெருக்கடிக்குள்ளானதாக கூறியுள்ளார். தனது கையைக் கூட உடைத்துக் கொள்ளலாம் என நினைத்ததாகவும் அவர் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Australian Cricketer Glenn Maxwell Opened up how he came back from Battle with Depression

Recommended