IPL 2020 : BCCI doesn’t have a place to conduct IPL meeting.

  • 4 years ago
#ipl

#ipl2020

#souravganguly

#bcci


ஐபிஎல் தொடரின் தலைஎழுத்தை தீர்மானிக்கப் போகும் கூட்டம் வரும் செவ்வாய் அன்று நடைபெற உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கூட்டத்தை பிசிசிஐ அலுவலகத்திலும் நடத்த முடியாது. ஹோட்டலிலும் நடத்த முடியாது.
IPL 2020 : BCCI doesn’t have a place to conduct IPL meeting. It is going to be held in a conference call.

Recommended