எங்க அம்மாவை கணோம்... கலெக்டரிடம் மனு கொடுத்த ஆட்டுக்குட்டி

  • 4 years ago

கலெக்டர் சார்.. என் அம்மாவையும் காணோம்... என் அண்ணனையும் காணோம்.. எப்படியாச்சும் கண்டுபிடிச்சு தாங்க" என்று ஒரு ஆட்டுக்குட்டி கலெக்டரிடம் மனு அளித்துள்ளது!

Lamb has petitioned the trichy district collector that her mother and brother are missing