ரஜினியின் ஒரே பேட்டி... 8 விதமான ஏமாற்றங்கள்

  • 4 years ago
வாழ்க்கையை எட்டு எட்டா பிரிச்சிக்கோ-ன்னு பாட்சா பாய் சொல்லி இருந்தது நம்மால் மறக்க முடியாது... ஆனால் ஒத்த பேட்டியால் மொத்தம் எட்டு விதமான கற்பனை கோட்டைகள் தகர்ந்து போயுள்ளன என்பதை வலியுறுத்த வேண்டி உள்ளது.

An interview by Rajinikanth has left many party leaders dissatisfied

Recommended