சிறிய எடையில் செயற்கைகோளை உருவாக்கி கோவை பள்ளி மாணவிகள் புதிய சாதனை

  • 4 years ago
விகரம் சாரபாய் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இஸ்ரோ நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சாரப்பில் பள்ளி மாணவர் தயரித்த ஆய்வு கலன் பலூன் சாட் மூலம் அனுப்ப பட்டது. பள்ளி மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு தந்தையாக கருதபடும் விகரம் சாரபாய் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இந்தாண்டு முழுவதும் கடைபிடிக்கபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்திய நிறுவனம் இணைந்து பலூன் சாட்டிலைட் விண்ணில் ஏவப்பட்டது. சென்னை சிறுச்சேரியில் ஸ்பேஸ் போர்ட் இடத்திலிருந்து மாணவர்களால் உருவாகபட்ட இரண்டு செய்ற்கை கோள்கள் பலூன சாட்டிலைட் முலம் சரியாக பதினொரு மணியளவில் ஏவபட்டது. இஸ்ரோ செயலாளர் உமா மகேஷ்வரன் முன்னிலையில் பலூன் சாட்டிலைட் நிகழ்வு நடைபெற்றது. மாணவர்களின் விண்வெளியின் ஆர்வத்தினை தூண்டும் வகையில் ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் விண்வெளி ஆய்வினை பயிற்சி தொடர்ந்து அளிக்க பட்டு வருவதாக ஶ்ரீமதிகேசன் தெரிவித்தார். விழாவில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கபட்டன.
The Balloon SAT Payload consisted of:
• Environmental sensors
• M to M communication system
• Upper atmospheric weather analysing system
• Cameras
• Testing the germination of seeds which is going to be exposed NEAR SPACE BY AN ALL GIRLZ MIDDLE SCHOOL TEAM from Jeevans Int’l school Coimbatore

• High School studentz team from Mittibhai school, Mumbai
#citycornerpaper