Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/28/2020
12 சீடர்களின் பெயர்களின் அர்த்த
இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் தம்மோடு இருக்கவும், பிரசங்கம் பண்ணவும், வியாதிகளை குணமாக்கவும், பிசாசுகளை துரத்தவும் 12 சீடர்களை தெரிந்தெடுத்தார். அந்த 12 சீடர்களின் பெயர்களின் அர்த்தத்தை இந்த வீடியோவில் காண்போம்.

01. சீமோன் இப்பெயரின் அர்த்தம்?
கேட்டல்
இவரின் மற்றொரு பெயர் பேதுரு

02. யாக்கோபு இப்பெயரின் அர்த்தம்?
குதிகாலைப் பிடிப்பவன்
செபதேயுவின் குமாரன் யாக்கோபு
அல்பேயுவின் குமாரன் யாக்கோபு

04. யோவான் இப்பெயரின் அர்த்தம்?
தேவன் கிருபையுள்ளவர்
இவர் செபதேயுவின் குமாரன் யாக்கோபுவின் சகோதரன்.
யாக்கோபு, யோவான் இவர்களுக்கு இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம் கொள்ளும் பொவனெர்கேஸ் என்று அழைத்தனர்.

05. அந்திரேயா இப்பெயரின் அர்த்தம்?
ஆண்மையுள்ளவர்

06. பிலிப்பு இப்பெயரின் அர்த்தம்?
குதிரை பிரியர்

07. பர்தொலொமேயு இப்பெயரின் அர்த்தம்?
தொலொமேயுவின் புதல்வர்

08. மத்தேயு இப்பெயரின் அர்த்தம்?
கர்த்தரின் தானம்

09. தோமா இப்பெயரின் அர்த்தம்?
இரட்டை

10. ததேயு இப்பெயரின் அர்த்தம்?
ஸ்தோத்திர படைப்பு

11. கானானியனாகிய சீமோன் இதன் கிரேக்க பதம்?
கனனேயனான சீமோன்
(மாற்கு 3: 18)
கனனேயன் என்றால் எபிரேயத்தில் 'தீவிரவாதி' என்று பொருள்.

12. யூதாஸ்காரியோத்து இப்பெயரின் அர்த்தம்?
காட்டிக்கொடுப்பவன்
கீரியோத் ஊரிலிருந்து வந்தவன்

Category

🎵
Music

Recommended