பாகிஸ்தான் வாழ்க.. ஓவைசி முன் மேடையில் கோஷம் போட்ட பெண்! மைக்கை புடுங்கி தடுக்க முயன்ற ஓவைசி! - வீடியோ

  • 4 years ago
பெங்களூரு: பெங்களூருவில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீரென மைக்கை பிடித்து பாகிஸ்தான் வாழ்க, பாகிஸ்தான் வாழ்க என்று தொடர்ந்து கோஷம் எழுப்பினார். அதை ஓடிவந்து ஓவைசி தடுக்க முயன்ற போதிலும், மைக்கை தராமல் தடுத்து தள்ளுமுள்ளுக்கு மத்தியில் பாகிஸ்தான் வாழ்க என்ற கோஷம் எழுப்பினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/woman-who-raised-slogan-of-pakistan-zindabad-at-bengaluru-rally-as-owaisi-tried-to-stop/articlecontent-pf437121-377696.html