• 4 years ago
நேற்று சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த செயல் ஒன்று இணையம் முழுக்க பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய அரசியலில் மிக முக்கியமான நொடியாக அது பார்க்கப்படுகிறது.

Delhi Assembly Election Result: Arvind Kejriwal stood to a new height as he praised his wife in public.

Category

🗞
News

Recommended