• 4 years ago
தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சம் பழத்தை மிதமான

வெந்நீரில் பிழிந்து குடிப்பது உடம்பில் உள்ள கெட்ட

கொழுப்புகள் குறைய உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியும்

மேம்படும். இந்தக் கலவையுடன் சிறிது தேன் சேர்த்தும்

அருந்தலாம்.

Category

🗞
News

Recommended