முதல்ல இன்டர்நெட் கார், அடுத்து தானியங்கி கார்... இந்தியர்களை மெர்சலாக்கும் எம்ஜி மோட்டார்!

  • 4 years ago
ஓட்டுனர் உதவி இல்லாமல் இயங்கும் லெவல்-3 ஆட்டோனாமஸ் வசதியுடன் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வந்து, எம்ஜி நிறுவனம் அசத்தி இருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended