மணப்பெண் வேற லெவல் என்ட்ரி.. குத்தாட்டம் போட்டு மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் - வீடியோ

  • 4 years ago
யாருங்க சொன்னது இந்த காலத்து பொண்ணுங்க எல்லாருக்கும் தங்கள் கல்யாணத்தில் வெட்கம் வரும்ன்னு.. மணமகள் டான்ஸ் ஆடி கொண்டே வந்து மணமேடையில் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளைக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார்.. இந்த மாஸ் என்ட்ரி வீடியோதான் வைரலாகி வருகிறது!

Read more at: https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-bride-surprises-groom-with-dance/articlecontent-pf433973-376316.html

Recommended