சீனா எதையோ மறைக்கிறது.. இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை !

  • 4 years ago
கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா பல முக்கியமான விஷயங்களை மறைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் தவறு காரணமாக நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Coronavirus is just like Russia's Chernobyl incident to China warn scientists.