• 5 years ago
பரு சிதைந்து நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறுகின்றன. அவற்றை நீக்க இயற்கை வழிமுறைகள் உண்டு. அரிசி மாவை தண்ணீர் விட்டு

கிரீம் போல் கலக்கி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும். ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30

நிமிடம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.

Category

🗞
News

Recommended