• 5 years ago
செம்பருத்தி பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி, தினசரி தலைக்கு தடவி வர மூளை குளிர்ச்சி அடையும்.

செம்பருத்தி பூ எண்ணெய் மயிர் கால்களை வலிமை பெற செய்வதோடு, முடி கருத்து வளரும். இளநரை கண்ணெரிச்சல் தீரும்.

Category

🗞
News

Recommended