ஐயா ராமதாஸா இப்படி பேசினார்? அதிர்ச்சியாக உள்ளது.. "சிறுபான்மை" என்று சொல்லாதீங்க.. சீமான் பேட்டி

  • 5 years ago
"சிறுபான்மை என்று யாரையுமே சொல்லாதீங்க.. என் முன்னாடி அந்த வார்த்தையை சொல்லாதீங்க.. அதிமுக அரசு மிகப்பெரிய வரலாற்று தவறை செய்துவிட்டது.. ஐயா ராமதாஸ் போன்ற ஒரு தலைவர், கூட்டணி தர்மத்துக்காக இப்படி பேசியதை அறிந்து அதிர்ச்சியில் உறைஞ்சு போய்ட்டேன்.. ஐயாவா இப்படி பேசினார்?" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
Naam Thamizhar katch protest against Citizenship in chennai and seeman slams aiadmk gov

Category

🗞
News

Recommended