• 5 years ago
Pattas - Motion Poster
பொங்கல் ரேசில் தனுஷ் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பட்டாஸ் மோஷன் போஸ்டரில் பட்டாஸ் படம் ஜனவரி 16ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Category

🗞
News

Recommended