• 5 years ago
பிஸ்தா ஆரோக்கியம் மற்றும் இளமையைப் பராமரிப்பதில் திறன் மிக்கவை. பிஸ்தா பருப்புகள் சிறப்பான ஆரோக்கியத்துக்கு அவசியமான

எண்ணற்ற ஆரோக்கியம் அளிக்கும் ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கின்றன. பிஸ்தா உட்கொள்வது கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து நல்ல

கொழுப்புகளை அதிகரிக்க உதவுகிறது.

Category

🗞
News

Recommended