இமயமலையில் இருக்கேன்.. உயிரோடு இருக்க வேண்டும்.. நித்தியானந்தா வீடியோ

  • 5 years ago
நான் இப்போது இமயமலையில் இருக்கிறேன். மிகப்பெரிய ஆன்மீக செயலை செய்து முடிப்பதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும். பரமசிவனும், கால பைரவரும், மகா காளியும் அதை விரும்புகிறார்கள்" என்று நித்யானந்தா வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

samiyar nithaynanda released video and says that, "i am in himalayas, kaali wants me to be alive"

Category

🗞
News

Recommended