ICC test ranking: Shami, mayank Agarwal progress

  • 5 years ago
ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 7வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோல துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகவர்வால் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ICC Test Rankings released - Indian players scores more in their positions

Recommended