பண்பின் சிகரம் ஓபிஎஸ்.. அமெரிக்காவில் வழங்கப்பட்ட விருதுகள்

  • 5 years ago
அமெரிக்கா சென்றுள்ள, தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பண்பின் சிகரம், வீரத்தமிழன் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் நடந்த விழாவில், நவம்பர் 14ம் தேதியை, 'ஓபிஎஸ் டே' என்று அறிவித்து கவுரவப்படுத்தினர்.

Tamilnadu dy CM O Pannerselvam getting any awards in US where he is on the government tour.