நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் வரும்.. ஐசரி கணேஷ்

  • 5 years ago
நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் வந்தாலும் வரலாம் என்று ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.

Actor Isari Ganesh has said that he expects a reelection to Naidgar sangam soon.