அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு திமுக கண்டனம்... தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ
- 5 years ago
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுபவித்த மிசா தண்டனை
பற்றி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டியளித்திருந்த
நிலையில், திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான
தங்கம் தென்னரசு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
dmk condemn to minister mafoi pandiarajan