திமுக வரலாறு காணாத தோல்வி அடையும்.. ராஜேந்திர பாலாஜி சாபம்

  • 5 years ago
திமுக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்திக்க போகிறது என்றும், ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் யோகம் கிடையாது எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Minister Rajendra Balaji has said that DMK cannot win in Local body elections and MK stalin will never become a CM