சூரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி

  • 5 years ago
"அம்மன்" உயர்தர சைவ உணவகத்தை துவக்கினார் திரையுலகில் இன்று முன்னிலை வகித்து வரும் நகைச்சுவை நடிகர் சூரி. மக்களின் ஏகபோக வரவேற்ப்பையும் ஆதரவையும் பெற்றதால் 'அம்மன் ' உயர்தர சைவ உணவகம் மற்றும் 'அய்யன் ' உயர்தர அசைவ உணவகம் என இரு கிளைகளை மதுரையில் துவக்கியுள்ளார்.