மகாராஷ்டிரத்தில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்க சிவசேனா வியூகம்!-வீடியோ

  • 5 years ago

மகாராஷ்டிரத்தில் பாஜக அல்லாத ஆட்சி அமைய சிவசேனாவுக்கு காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Congress and Nationalist Congress parties decided to extend their support to Shiv sena to form government in Maharastra, unconfirmed sources says.