கர்ப்பமாக்கி ஏமாற்றி மிரட்டல்.. எஸ்ஐ மீது பெண் புகார்
- 5 years ago
இளம்பெண்ணை ரூம் போட்டு.. கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் ஒரு சப்-இன்ஸ்பெக்டர்.. இதை வெளியே சொன்னால் குடும்பத்தோடு வெட்டி சாய்த்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கும் ஆடியோ வைரலாகி வருகிறது.
Young woman complaint on nagai police sub inspector, threatening audio goes viral on socials now
Young woman complaint on nagai police sub inspector, threatening audio goes viral on socials now