Abhijit Banerjee The Nobel Prize Winner was in Tihar jail

  • 5 years ago
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ள அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, மாணவனாக இருந்த காலத்தில் கல்லூரியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று 10 நாட்களை டெல்லி திகார் சிறையில் கழித்தவர் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது..

Nobel Laureate Abhijit Banerjee and his friends were kept in Tihar jail for 10 days and were beaten up for staging protest against the JNU VC in 1983.

#AbhijitBanerjee
#NobelPrize2019

Recommended