Xi Jinping Biography in Tamil | விவசாயம் செய்த ஜி ஜின்பிங் நாட்டுக்கு அதிபரானது எப்படி?-வீடியோ

  • 5 years ago

தமிழக முழுவதும் இன்று அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் ஜி ஜின்பிங். பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக இரண்டாவது முறையாக இந்தியா வந்திருக்கிறார் அவர்.

china president xi jinping doing agriculture in his early stages.

#Xi_Jinping
#ChinaPresident