• 5 years ago
இஸ்ரோவால் சந்திரயான் 2 லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை, ஆனால் ஆர்பிட்டர் "மிகவும் சிறப்பாக" செயல்பட்டு வருகிறது என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் இன்று தெரிவித்தார்.

K Sivan, ISRO Chief: Chandrayaan 2 orbiter is doing very well. All payload operations have commenced, it's doing extremely well. We have got no signal from lander but orbiter is working very well.

Category

🗞
News

Recommended