கரூரை அடுத்துள்ள வாங்கல் பகுதியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பாப்புலர் முதலியார் வாய்க்கால் விஸ்த்தரிப்பு பணி குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் மதிப்பில் பணி நடைபெறுகிறது என்று கரூரில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி....
Category
🗞
News